லியோ ஷூட்டிங்கில் விஜய்யுடன் இருக்கும் திரிஷா.. புகைப்படம் வைரல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் திரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திரிஷாவின் 40-வது பிறந்தநாளுக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் த்ரிஷா பிறந்த நாள் முன்னிட்டு லியோ படத்தின் படக்குழு லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் திரிஷா எடுத்து கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது
இதோ புகைப்படம்.
It’s an absolute delight to work with you ❤️
— Seven Screen Studio (@7screenstudio) May 4, 2023
Cheers to another year of radiating joy & kindness!
Happy Birthday @trishtrashers mam!
Alexa play this portion from ‘Arjunaru Villu’ ?
‘Azhagiya thaai mozhi ival.. Ival sirikkayil iravugal pagal..’
We @7screenstudio are very happy… pic.twitter.com/1613v3jJKq