லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி!.. ஒரு நாளைக்கு இத்தனை காட்சிகளா?..ஆனாலும் நீடிக்கும் குழப்பம்

By Dhiviyarajan Oct 11, 2023 10:10 AM GMT
Report

லியோ

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ் எதிர்நோக்கி அனைத்து கோலிவுட் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி!.. ஒரு நாளைக்கு இத்தனை காட்சிகளா?..ஆனாலும் நீடிக்கும் குழப்பம் | Leo Movie Special Show

விடாமுயற்சி படத்திற்கு வந்த புதிய பிரச்சனை.. மீண்டும் மீண்டுமா

விடாமுயற்சி படத்திற்கு வந்த புதிய பிரச்சனை.. மீண்டும் மீண்டுமா

சிறப்பு காட்சி

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதில் முதல் காட்சி 4 AM ஆ அல்லது 9 Am ஆ என்ற குழப்பம் இன்னும் நீடிக்க, எது எப்படியோ ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் கிடைத்துவிட்டது.

லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி!.. ஒரு நாளைக்கு இத்தனை காட்சிகளா?..ஆனாலும் நீடிக்கும் குழப்பம் | Leo Movie Special Show

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US