லியோ படத்தின் தெலுங்கு உரிமம் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?..இதோ முழு விவரம்
லியோ
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
லியோ படத்தின் பிஸ்னஸ் இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் நடந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

தெலுங்கு உரிமம்
இந்நிலையில் விஜய்யின் லியோ படம் தெலுங்கில் மட்டும் ரூபாய் 21 கோடி விற்பனையாகி இருக்கிறது கூறப்படுகிறது.
விஜய்யின் முந்திய படம் காட்டிலும் லியோ படம் அதிக ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரெக்க மட்டும் இருந்தா நீங்க தேவதை..பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US