தமிழகத்தில் விஜய்யின் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது தொடங்குகிறது- வெளிவந்த விவரம்
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கியுள்ள ஒரு திரைப்படம் லியோ, படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
பட ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது லியோ பட குழுவுடன் திருப்பதி சென்றுள்ளார், அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
டிரைலர், பாடல்கள் என தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

ப்ரீ புக்கிங்
லியோ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் வெளிநாடு என பல இடங்களில் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி செம கலெக்ஷன் பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் புக்கிங் தொடங்காத நிலையில் அதைப்பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
அதாவது வரும் அக்டோபர் 15ம் தேதி தமிழகத்தில் புக்கிங் தொடங்க உள்ளதாம்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri