லியோ படம் தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா!! வேற லெவல்
தளபதி விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
பிரம்மண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன், அர்ஜுன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
First சிங்கிள், சஞ்சய் தத் கிலிம்ஸ் வீடியோ மற்றும் அர்ஜுன் கிலிம்ஸ் வீடியோ என தொடர்ந்து லியோ படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட் ஆக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
அடுத்ததாக இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழக உரிமை
லியோ படத்தின் பிசினஸ் மட்டுமே உலகளவில் ரூ. 434 கோடி வரை செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக திரையரங்க உரிமை தயாரிப்பாளர் லலித் தன்னிடம் வைத்திருந்தார்.
வேறொரு விநியோகஸ்தரிடம் கொடுக்காமல், தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக தமிழகத்தில் லியோ படம் Own ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் லலித் குமார் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் லியோ படத்தை பிரித்து கொடுத்துவிட்டாராம்.
இதனால் மூலம் லியோ படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் IBC Tamilnadu
