லியோ ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது! அப்படி நடந்தால் எனது மீசையை எடுக்கிறேன்.. சவால் விட்ட நடிகர்
ஜெயிலர் - லியோ
சமீபத்தில் வெளிவந்த வசூலை வாரிக்குவித்து கொண்டு இருக்கிறது ஜெயிலர். ரூ. 600 கோடியை கடந்து உலகளவில் வசூல் சாதனை படைத்து வரும் ஜெயிலர் படம் இண்டஸ்ட்ரி ஹிட் என கருதப்படுகிறது.
ஆனால், இந்த வசூலை விஜய்யின் லியோ படம் கண்டிப்பாக முறியடிக்கும் என திரை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் லியோ படத்தின் பிசினஸ் மட்டுமே ரூ. 434 கோடி வரை நடந்துள்ள நிலையில், கண்டிப்பாக ரூ. 600 அல்லது து. 700 கோடிக்கும் மேல் கண்டிப்பாக லியோ படத்தின் வசூல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் லியோ ரூ. 1000 கோடி கூட வசூல் செய்யலாம் என கூறுகின்றனர்.
சவால் விட்ட நடிகர்
ஆனால், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'லியோ திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காத. அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை. அப்படி நடந்தால் என்னுடைய மீசையை நான் எடுத்துவிடுகிறேன்' என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri