தோணி தயாரித்த LGM படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?.. இவ்ளோ தானா?

By Dhiviyarajan Jul 30, 2023 07:30 AM GMT
Report

LGM 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் இவர் நடிப்பில் LGM என்ற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் நதியா, யோகி பாபு, RJ விஜய் எனப் பல பிரபலங்கள் நாடித்துள்ளனர். இப்படத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரித்துள்ளார்.

தோணி தயாரித்த LGM படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?.. இவ்ளோ தானா? | Lgm Movie Box Office Report

வசூல்

இந்நிலையில் LGM படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரூபாய் 2 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தோணி தயாரித்த LGM படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?.. இவ்ளோ தானா? | Lgm Movie Box Office Report

52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US