LIK முதல் வார மொத்த வசூல்.. அதிகாரப்பூர்வ வசூல் எத்தனை கோடி பாருங்க

By Parthiban A Apr 17, 2026 04:52 PM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம் பற்றி முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களை போல இந்த படமும் நிச்சயம் 100 கோடி வசூலை தொடும் என விக்னேஷ் சிவன் நம்பிக்கை உடன் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் பேசினார்.

LIK முதல் வார மொத்த வசூல்.. அதிகாரப்பூர்வ வசூல் எத்தனை கோடி பாருங்க | Lik First Week Official Box Office Cross 50 Crs

அதிகாரபூர்வ பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில் முதல் வாரத்தில் LIK படம் பெற்ற வசூலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

54.3 கோடி ரூபாய் முதல் வாரத்தில் உலக அளவில் வசூல் வந்திருப்பதாக செவன் ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் போஸ்டர் உடன் அறிவித்துள்ளது. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US