LiK ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Kathick Apr 10, 2026 03:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

LiK ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Lik Movie Pre Booking Box Office

இதை தொடர்ந்து டிராகன் மற்றும் Dude என இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தன. இதன்மூலம் முதல் மூன்று திரைப்படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகனாக பிரதீப் சாதனை படைத்தார்.

விஜய்யின் ஜனநாயகன் பட முக்கியமான காட்சிகள் லீக் ஆனது.... ஷாக்கில் படக்குழு

விஜய்யின் ஜனநாயகன் பட முக்கியமான காட்சிகள் லீக் ஆனது.... ஷாக்கில் படக்குழு

ப்ரீ புக்கிங்

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் LiK. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

LiK ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Lik Movie Pre Booking Box Office

இந்த நிலையில், LiK திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US