சமந்தா பாணியில் களமிறங்கிய நடிகை அஞ்சலி.. வெளிவந்த போஸ்டர்
சமந்தா நடனம்
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் முன்னணி நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
இந்த ஒரு பாடல் மட்டுமே படத்தின் வெற்றியை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. சமந்தாவை தொடர்ந்து அதே பாணியில் பல முன்னணி நடிகைகள் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி வருகிறார்கள்.
சமந்தா பாணியில் அஞ்சலி
அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலியும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் 'மச்சேர்லா நியோஜகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி நடனம் ஆடியுள்ளார்.
இதுகுறித்து நடிகை அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு..
❤️@actor_nithiin's #MacherlaNiyojakavargam 🔥
— Anjali (@yoursanjali) July 3, 2022
Song Announcement coming shortly! Stay tuned.. 💥🥁#MNVFromAug12th ✨@IamKrithiShetty @CatherineTresa1 @SrSekkhar #MahathiSwaraSagar @SreshthMovies @adityamusic pic.twitter.com/UkU1jw54Ib

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.