மகாபாரதம் படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தமிழ் இயக்குனர்.. யார் பாருங்க
இந்தியாவில் மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் இருப்பார்கள். படங்களாகவும், டிவி சீரியலாகவும் எத்தனை வடிவில் வந்தாலும் ரசிகர்கள் அவற்றை விரும்பி பார்கிறார்கள்.
சமீப காலத்தில் ஆதி புருஷ், ஹனுமான் என பல படங்கள் வந்திருக்கின்றன. அடுத்து சூர்யா நடிப்பில் கர்ணன், ரன்பீர் கபூர் - சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் உள்ளிட்ட பல படங்கள் விரைவில் தொடங்க இருக்கின்றன.
லிங்குசாமி
இந்நிலையில் தற்போது இதில் லேட்டஸ்ட் தகவலாக தமிழ் இயக்குனர் லிங்குசாமி அடுத்து மகாபாரத கதையை படமாக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மாஸ் படங்களுக்கு பெயர் பெற்ற லிங்குசாமி இப்படி ஒரு திட்டத்தை வைத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
