2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 தமிழ் ஹீரோஸ் யார்? முதல் இடத்தில் எதிர்பாராத ஒருவர்!
சினிமாவில் முன்னணி நடிகர்கள் பெரும் தொகையை சம்பளமாக பெறுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், 2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.
அஜித் குமார்:
விடாமுயற்சி படத்திற்காக ரூ.105 கோடி சம்பளம் வாங்கிய அஜித், குட் பேட் அக்லிக்காக ரூ.110 கோடி வாங்கினார். மொத்தம் ரூ. 215 கோடி பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த்:
இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்திற்காக ரூ.200 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

தனுஷ்:
இவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியானது. மூன்றுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த மூன்று படங்களுக்காக அவர் வாங்கிய ஒட்டுமொத்த சம்பளம் ரூ,85 கோடியாம்.

சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா:
இதில் சிம்பு தக் லைஃப், சிவகார்த்திகேயன் மதராஸி, சூர்யா ரெட்ரோ ஆகிய படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மூவருமே ரூ. 40 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்கள்.

விக்ரம்:
இவர் வீர தீர சூரன் படத்திற்காக 30 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu