நயன்தாரா போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?

Report

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் பலருக்கு நல்லது நடந்துள்ளது. பட வெற்றி, திருமணம், குழந்தை பிறந்தது, வீடு கட்டியது என பிரபலங்கள் பலரது வாழ்க்கையில் இந்த வருடம் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது.

அந்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இந்த வருடம் ஜுன் 9ம் தேதி திருமணம் நடந்தது. அடுத்த வருடத்தில் குழந்தையை காட்டுவார்கள் என்று பார்த்தால் நேற்று அக்டோபர் 9 தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் அறிவிக்கிறார்.

பலரும் இது என்னது இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சியடைய பின் தெளிவாகியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளனராம்.

நயன்தாரா போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபலங்கள்- யார் யார் தெரியுமா? | List Of Celebs Who Got Babies Through Surrogacy

மற்ற பிரபலங்கள்

நடிகை நயன்தாரா செய்த இந்த விஷயம் ஒன்றும் புதியது அல்ல. இவரைப் போலவே நிறைய பிரபலங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள். அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ,

அமீர்கான்-கிரண் ராவ்

ஷாருக்கான்-கவுரி கான்

சன்னி லியோன்- டேனியல் வைபர்

ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா

பிரீத்தி ஜிந்தா

பிரியங்கா சோப்ரா- பாடகர் நிக் ஜோனாஸ்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US