இதுவரை அதிக தேசிய விருதுகளை கைபற்றிய தமிழ் திரைப்படங்கள் ! என்னென்ன தெரியுமா?

By Jeeva Jul 24, 2022 10:00 AM GMT
Report

இந்திய திரையுலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசிய விருது, வருடம்தோறும் தேசிய விருதை பேரும் திரைப்படங்களின் மீது இந்தியளவில் பேசப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 68-வது தேசிய விருது குறித்த பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தமாக 10 விருதுகள் கிடைத்துள்ளது.

மேலும் நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் இதேபோல் அதிக தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.  

கன்னத்தில் முத்தமிட்டால் (2002) - 6 தேசிய விருதுகள்

சிறந்த திரைப்படம் - மணிரத்னம்

சிறந்த இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான்

சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து

சிறந்த குழந்தை நட்சத்திரம் - கீர்த்தனா

சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்,  H. ஸ்ரீதர்

இதுவரை அதிக தேசிய விருதுகளை கைபற்றிய தமிழ் திரைப்படங்கள் ! என்னென்ன தெரியுமா? | List Of Tamil Films Bagged National Awards

அடுகளம் (2010) - 5 தேசிய விருதுகள் 

சிறந்த நடிகர் - தனுஷ்

சிறந்த இயக்கம் - வெற்றிமாறன்

சிறந்த நடன இயக்கம் - தினேஷ் குமார்

Special Jury விருது - ஜெயபாலன்

சிறந்த திரைக்கதை - வெற்றிமாறன்  

இதுவரை அதிக தேசிய விருதுகளை கைபற்றிய தமிழ் திரைப்படங்கள் ! என்னென்ன தெரியுமா? | List Of Tamil Films Bagged National Awards

சூரரை போற்று (2020) - 5 தேசிய விருதுகள் 

சிறந்த நடிகர் - சூர்யா

சிறந்த நடிகை - அபர்ணா பாலாமுரளி

சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர்

சிறந்த பின்னணி இசை - G.V. பிரகாஷ் குமார்

சிறந்த திரைப்படம் - சூரரை போற்று  

இதுவரை அதிக தேசிய விருதுகளை கைபற்றிய தமிழ் திரைப்படங்கள் ! என்னென்ன தெரியுமா? | List Of Tamil Films Bagged National Awards

தமிழகத்தில் அதிக வரி செலுத்திய நடிகர் யார் தெரியுமா ! முக்கிய நடிகருக்கு வழங்கப்ட்ட விருது

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US