அந்தகன் Live Updates : படம் எப்படி இருக்கு! படம் பார்த்தவர்களின் விமர்சனம்..

By Kathick Aug 09, 2024 06:42 AM GMT
Report

அந்தகன்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் நடிகரும், இயக்குனரான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இந்தியில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

அந்தகன் Live Updates : படம் எப்படி இருக்கு! படம் பார்த்தவர்களின் விமர்சனம்.. | Live Andhagan Public Review

தக் லைஃப் படத்தை பார்த்து மணிரத்னத்திற்கு கமல் போட்ட கண்டிஷன்! என்ன தெரியுமா?

தக் லைஃப் படத்தை பார்த்து மணிரத்னத்திற்கு கமல் போட்ட கண்டிஷன்! என்ன தெரியுமா?

இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இன்று இப்படம் உலகளவில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் விமர்சனம்

படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US