சூப்பர் ஹீரோவாக கல்யாணி ப்ரியதர்ஷன்.. Lokah - Chapter 1- Chandra டீசர் இதோ

By Kathick Jul 28, 2025 09:47 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Lokah - Chapter 1 - Chandra. அவருடன் இணைந்து இப்படத்தில் ப்ரேமலு பட புகழ் ஹீரோ நஸ்லன் நடித்துள்ளார்.

டோமினிக் அருண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளிவந்துள்ளது. இதோ பாருங்க..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US