மூன்று நாட்களில் Lokah: Chapter 1- Chandra திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
Lokah
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் நாயகியாக இருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் தமிழில் வெளிவந்த ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் Lokah: Chapter 1- Chandra. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் டாமினிக் அருண் இயக்கியிருந்தார்.
முன்னணி ஹீரோ துல்கர் சல்மான் இப்படத்தை தயாரிக்க நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மகாநதி, அய்யனார் துணை சீரியல் நடிகர்களுக்கு விஜய் டெலிவிஷன் அவார்டில் கிடைத்த விருது... குஷியில் ரசிகர்கள்
வசூல்
இந்த நிலையில், Lokah: Chapter 1- Chandra திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 33 கோடி மூன்று நாட்களில் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பு ஆகும். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
