13 நாளில் புது சாதனை.. லோகா chapter 1 வசூலை அறிவித்த துல்கர் சல்மான்

By Parthiban.A Sep 09, 2025 04:00 PM GMT
Report

கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து இருக்கும் லோகா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே 100 கோடி வசூலை வெறும் 7 நாட்களில் பெற்று இருந்தது.

13 நாளில் புது சாதனை.. லோகா chapter 1 வசூலை அறிவித்த துல்கர் சல்மான் | Lokah Chapter 1 Crosses 200 Cr In Box Office

200 கோடி

இந்நிலையில் தற்போது லோகா chapter 1 படம் 13 நாட்களில் 200 கோடி வசூலை கடந்துவிட்டதாக துல்கர் சல்மான் அறிவித்து இருக்கிறார்.

மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் 4ம் இடத்தை தற்போது லோகா பிடித்து இருக்கிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US