விக்ரம் படம் 4 படத்துக்கு சமம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
kamal haasan
vikram
lokesh kanagaraj
By Kathick
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து 'கைதி' எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து 'மாஸ்டர்' எனும் வெற்றி படத்தை இயக்கினார்.
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ' விக்ரம் படத்திற்காக 4 படத்தின் வேலையை ஒன்றாக செய்துள்ளோம் ' என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US