லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்.. ஹீரோ யார் பாருங்க
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ என தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து கோலிவுட்டில் உச்சத்திற்கு சென்று இருக்கிறார்.
5 படங்கள் இயக்கிய நிலையில் அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் அவர். முதலில் நண்பர்கள் மற்றும் அசிஸ்டென்டுகள் இயக்கும் படங்களை தான் தயாரிக்க போவதாகவும் லோகேஷ் கூறி இருந்தார்.

முதல் படம்
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
உரியடி புகழ் விஜய்குமாரின் படத்தை தான் லோகேஷ் தயாரிக்கிறாராம். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
And here’s our first presentation, with @Vijay_B_Kumar and Gang!!
— GSquad (@GSquadOffl) November 28, 2023
First Look out on 29th November at 6 PM ??@Dir_Lokesh @reelgood_adi @Abbas_A_Rahmath @reel_good_films #GovindVasantha @editorKripa @leonbrittodp #kannanganpat @renganaath_R @VickyStunt_dir #Ezhumalai… pic.twitter.com/Yuofg4xGOf