விஜய்யை தொடர்ந்து பல கோடி மதிப்புள்ள Flat-டை வாங்கிய இளம் இயக்குனர்.. ரசிகர்கள் ஆச்சரியம்
தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனர் அந்தஸ்துக்கு மாறியவர் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான "மாநகரம்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தற்போது லோகேஷ், தளபதி நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

flat
நடிகர் விஜய் பல கோடி மதிப்புள்ள பெரிய flat வாங்கியது நாம் அறிவோம். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கே.கே நகரில் உள்ள பிளாட்டில் second floor முழுவதையும் வாங்கியுள்ளாராம்.
இதை அவர் ஆபீஸ் வேலைக்காக பயன்படுத்த போவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

150 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தனுஷ் விரும்பி சாப்பிடும் உணவு என்ன தெரியுமா, இது தான்