வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... மொத்த கலெக்ஷன்?

By Yathrika Aug 14, 2026 03:30 AM GMT
Report

டிசி திரைப்படம்

தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ் இப்போது இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிசி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் டிசி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், டிசி ஒரு அதிரடியான மிகச் சிறந்த திரை அனுபவமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்து விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த ஒரு வலுவான ஆக்ஷன் படத்தை வழங்கியுள்ளனர் என பாராட்டி இருந்தார்.

வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... மொத்த கலெக்ஷன்? | Lokesh Kanagaraj Dc Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள இப்படம் 7 நாள் முடிவில் மொத்தமாக இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US