லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் முதல் லியோ வரை ஒவ்வொரு படத்திலும் தன்னை தனித்துவமான இயக்குனர் என காட்டிக்கொண்டே இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் என கருதப்படும் இவர் தற்போது லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 19ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. லியோ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கப்பட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் குடும்பம்
பரமேஸ்வரன் மற்றும் சுனிதா பரமேஸ்வரன் தம்பதிக்கு கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் தான் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தாய் தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..