இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு Flex வைத்த ரசிகர்கள்.. தளபதி 67 ரெடியா?
By Kathick
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் இப்படம் மாபெரும் சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Flex வைத்த ரசிகர்கள்
இந்நிலையில், ரசிகர்கள் ஒன்றிணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு திரையரகத்திற்கு வெளியில் Flex வைத்துள்ளனர்.
மேலும், இந்த Flexல் வைட்டிங் ஃபார் தளபதி 67, கைதி 2 என எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US