இளம் இயக்குனர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த அட்வைஸ் - என்ன தெரியுமா?
லோகேஷ் கனகராஜ்
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் இவர் இயக்கத்தில் பல நடிகர்கள் நடிக்க விரும்பும் நிலையில், விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக தகவல் வெளியானது. இதைதொடரந்து லோகேஷ் கனகராஜ் செல்லும் இடமெல்லாம் விஜய் ரசிகர்கள் தளபதி67 அப்டேட் கேட்டு வருகின்றனர்.அதற்கு அவரும் விரைவில் அப்டேட் தருவதாக கூறிவிட்டு சென்று வருகிறார்.

அட்வைஸ்
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கலந்துள்ளார். அதில் அவரிடம், இளம் இயக்குனர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன? என்று கேட்டுள்ளனர்.
பதில் அளித்த அவர், " யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். முதலில் நீங்கள் எந்த மாதிரியான படத்தை உருவாக்க போகிறீர்களோ அதில் தெளிவாக இருங்கள். உங்களின் முதல் படம் தான் நீங்கள் யார் என்று நிரூபிக்கும். அதனால் கதையில் கவனம் செலுத்துங்கள்". என கூறினார்.

மீண்டும் விவாகரத்தா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய செல்வராகவன்
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu