மறைமுகமாக தான் யாருக்கு வாக்குபதிவு செய்துள்ளது குறித்து கூறினாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj Indirectly says his vote
By Kumar Apr 06, 2021 04:46 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக வெற்றியடைந்துள்ளது.

இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ள நிலையில், விரைவில் மாஸ்டர் படத்தை ரீமேக் செய்யவுள்ளனர்.  

இதனிடையே அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கமலின் விக்ரம் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது, ஆனால் கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கொரோனாவால் பார்த்திக்கப்பட்டிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது கொரோனா நெகடிவ் என வந்திருப்பதாகவும், வாக்கு பதிவு செய்துள்ளது குறித்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் அவர் பின்னால் டிவி-யில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US