என் அடுத்தடுத்த படங்களில் LCU இடம்பெறுமா...லோகேஷே கூறிய செம்ம மாஸ் தகவல்
By Tony
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் தற்போது விரும்பும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்து படங்களுமே மெகா ஹிட் தான்.
இந்நிலையில் லோகேஸ் தற்போது விக்ரம் வெற்றியை கொண்டாடும் விதமாக பல பேட்டிகளை கொடுத்து வருகின்றார்.
மேலும், லோகேஷ் தன் படங்களில் தான் உருவாக்கிய கதாபாத்திரங்களை வெவ்வெறு படங்களில் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.
இதுக்குறித்து லோகேஷிடம் கேட்கையில், கண்டிப்பாக என் படங்களில் என் கதாபாத்திரங்கள் இடம்பெறும், தில்லி, ரோலேக்ஸ் மோதலும் கண்டிப்பாக இருக்கும்.
அதோடு அதில் LCU(லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) என்று இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US