லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல், இதுவரை அவர் இயக்கிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ...

By Yathrika Mar 14, 2026 10:10 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டு மாநகரம் என்ற படம் வெளியாகி இருந்தது, அந்த தரமான படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.

படத்தின் கதை, மேக்கிங், இயக்கம் என பல விஷயங்கள் மக்களை கவர்ந்தது. முதல் படத்தின் மூலமாகவே மக்களின் கவனத்தை பெற்றவர் அடுத்த படத்தின் கதையையும் திறமையாக எழுதி சாதித்தார்.

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல், இதுவரை அவர் இயக்கிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ... | Lokesh Kanagaraj Movies Box Office Details

ஒரே இரவில் நடக்கும் கதைக்களம், இந்த மாதிரி கதை வருமா என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல் இரண்டு படத்திலும் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ, கமல்ஹாசனை வைத்து விக்ரம், ரஜினியை வைத்து கூலி என தொடர்ந்து படங்கள் இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்று வந்தார்.

ரஜினியின் கூலி படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படம் எடுக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல், இதுவரை அவர் இயக்கிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ... | Lokesh Kanagaraj Movies Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்

இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரத்தை காண்போம்.

  • மாநகரம்- ரூ. 10+ கோடி
  • கைதி- ரூ. 100+ கோடி
  • மாஸ்டர்- ரூ. 225+ கோடி
  • விக்ரம்- ரூ. 430+ கோடி
  • லியோ- ரூ. 590+ கோடி
  • கூலி- ரூ. 520+ கோடி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US