150 நாள் ஷூட்டிங்.. சூர்யா படம் பற்றி லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து மிரட்டி இருந்தார். அதனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக தனி படம் எப்போது எடுப்பார் லோகேஷ் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சூர்யா உடன் நிச்சயம் ஒரு படத்திற்காக இணைவேன் என லோகேஷ் கூறி இருந்தார்.
150 நாள் ஷூட்டிங்..
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக வெறும் 2 நாட்கள் மட்டுமே நடித்தார் சூர்யா, ஆனால் அவருடன் ஒரு முழு படத்திற்காக கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் 150 நாட்கள் ஷூட்டிங் நடத்துவேன் என லோகேஷ் கூறி இருக்கிறார்.
அதனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அடுத்த வருடம் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக்