லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல்

By Kathick Nov 29, 2023 03:40 AM GMT
Report

லியோ

இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் மூலம் லலித் குமார் தயாரித்து இருந்தார்.

லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல் | Lokesh Kanagaraj Salary Arrears In Leo Movie

கிட்டதட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்துள்ள லியோ படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு ரூ. 99 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்.

பிக்பாஸ் Wild Card என்ட்ரியில் நடந்த விஷயம்- 3 பேர் என்று கூறி 2 பேர் மட்டும் ஏன்?

பிக்பாஸ் Wild Card என்ட்ரியில் நடந்த விஷயம்- 3 பேர் என்று கூறி 2 பேர் மட்டும் ஏன்?

சம்பளம் பாக்கி

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட ரூ. 5 கோடி வரை லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி என்பது போல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஏனென்றால் தயாரிப்பாளர் லலித் குமாருடன் நெருக்கமாக தான் லோகேஷ் பழகி வருகிறார்.

லோகேஷ் கனகராஜுக்கு பல கோடி சம்பளம் பாக்கி வைத்த தயாரிப்பாளர் லலித்.. ஷாக்கிங் தகவல் | Lokesh Kanagaraj Salary Arrears In Leo Movie

சமீபத்தில் கூட லலித் குமார் மகனின் திருமணத்தில் கூட மகிழ்ச்சியுடன் லோகேஷ் கலந்துகொண்டார். இதனால் சம்பளம் பாக்கி என்று வரும் தகவல் உண்மையாக இருக்க பெரிதும் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US