மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா

master salary vikram lokesh kanagaraj
By Kathick Feb 07, 2022 05:00 PM GMT
Report

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து கைதி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் வெற்றி படத்தை இயக்கினார்.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தனது மானசீக குருவான கமல் ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விக்ரம் படத்திற்காக ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US