தளபதி விஜய்யை இயக்க லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் கைதி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்த லோகேஷ் மாஸ்டர் எனும் சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இதன்பின், உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இப்படம் ஹிமாலய உச்சத்தை வசூலில் தொட்டுள்ளது. தொடர்ந்து நான்கு படத்திலும் வெற்றியை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய்யுடன் தளபதி 67 படத்தில் கைகோர்க்கவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தளபதி 67 படத்திற்காக லோகேஷ் வாங்கவுள்ள சம்பளம்
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என அவரே தெரிவித்துள்ளார். இந்நிலையில், தளபதி 67 படத்தை இயக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan