அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோரை வைத்து நடிகர் விஜய் எடுத்த அழகிய போட்டோ- ஷேர் செய்த பிரபலம், செம வைரல்
நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் எத்தனையோ கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதிலும இளம் இயக்குனர்கள் பலருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்துள்ளார்.
அதில் சமீபகாலமாக அட்லீ, லோகேஷ் கனகராஜ், இப்போது நெல்சன் என விஜய் படங்களை இயக்குபவர்கள் அனைவருமே புதிய கலைஞர்களாக உள்ளார்கள்.
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்திற்காக தான் தளபதி ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.
இந்த நேரத்தில் தான் மாஸ்டர் பட புகழ் லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார். அது என்ன புகைப்படம் என்றால் அட்லீ, லோகேஷ், நெல்சன் 3 பேரும் போட்டோ தான் அது.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் அவர்கள் 3 பேரையும் வைத்து புகைப்படம் எடுத்ததே விஜய் தானாம்.
இதோ அந்த புகைப்படம்,
Picture courtesy @actorvijay ? @Atlee_dir @Nelsondilpkumar pic.twitter.com/pP1H0QZRfi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 5, 2022