ஜாதி தலைவராக மாறிய பகத் பாசில்!.. மாமன்னன் படத்தை அப்படி விமர்சனம் செய்த லோகேஷ் கனகராஜ்
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை காட்டிலும் ஓடிடி தலத்தில் பயங்கரமான வரவேற்ப்பு கொடுத்து வருகின்றனர்.
இப்படத்தில் சாதி வெறி பிடித்தவராகவும் அரசியல் வாதியாக பகத் பாசில் நடித்திருப்பார். இவரின் நடிப்புக்கு பல பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், பெரும்பாலான சாதியினர் பகத் பாசில் தங்களது அடையாளமாக மாற்றி எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
விமர்சனம்
இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு தெரியும் இது தாமதம் என்று. மாமன்னன் சிறப்பான படம். இப்படத்தில் நடித்த உதயநிதி, மாரிசெல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான்,பகத் பாசில் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்
I know I’m late to the party but #Maamannan was such a great watch! Fantabulous work by all the departments, scores throughout! Still reeling in from the film! ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2023
A very hearty congratulations to @Udhaystalin sir @mari_selvaraj brother @arrahman sir #Vadivelu sir…
40 வயது நடிகருடன் இணையும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!.. அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா?