தலைவர் 171 தான் ரஜினியின் கடைசி படமா?..உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்

By Dhiviyarajan Oct 15, 2023 08:40 AM GMT
Report

தலைவர் 171

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி வைத்துள்ளார். அந்த படத்திற்கு தற்காலியமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தலைவர் 171 தான் ரஜினியின் கடைசி படமா?..உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Talk About Rajinikanth Last Film

விடாமுயற்சி பட பிரபலம் இன்று காலை திடீரென உயிரிழப்பு- கடும் சோகத்தில் படக்குழு

விடாமுயற்சி பட பிரபலம் இன்று காலை திடீரென உயிரிழப்பு- கடும் சோகத்தில் படக்குழு

கடைசி படமா?

தலைவர் 171 படம் தான் ரஜினியின் கடைசி படம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய லோகேஷ் கனகராஜ், கண்டிப்பாக தலைவர் 171 ரஜினியின் கடைசி படம் இல்லை.

எனக்கு அவருடைய லைன் அப் பற்றி தெரியும். ஆனால் இபபோது அதை பற்றி என்னால் சொல்ல முடியாது. லியோ ஷூட்டிங்கில் இருக்கும் போது அனிருத், ரஜினி சார் இடம் கதை சொல்ல சொன்னார்.

கதை கேட்டவுடன் ரஜினி சாருக்கு பிடித்துவிட்டது. நம்ப படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.       

தலைவர் 171 தான் ரஜினியின் கடைசி படமா?..உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Talk About Rajinikanth Last Film

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US