நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ் லியோ திரைப்படத்தை விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக மாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகராக என்ட்ரி
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.
மேலும் நடிகர் ஜீவாவும் லோகேஷ் கன்ராஜுடன் இணைந்து கேமியோவாக நடிக்கிறாராம். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இறுதி காட்சியில் ஒரு சிலமிடங்கள் மட்டுமே லோகேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாரா பிக்பாஸ் பாவனி- அவரே கூறிய செய்தி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
