ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் "மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின் "கைதி" படத்திற்கு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்கு அடுத்த விஜய் நடிப்பில் உருவான "மாஸ்டர்" படத்தை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இந்த ஹிட் படங்களின் வரிசையில் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து "விக்ரம்" படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்துள்ளார்.
மேலும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் "லியோ" படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இணையும் புதிய கூட்டணி
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படம் அவர்கள் இருவரின் திரை வாழ்விற்கு பெரிய மாற்றமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் ரஜினியுடன் இணைவார் என எதிர்பார்த்த சூழலில், ரஜினி "ஜெய் பீம்" இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதால், அதை முடித்து விட்டு லோகேஷுடன் இணைவார் என சொல்லப்படுகிறது.
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆதிபுருஷ் மற்றும் தற்போது உருவாகி வரும் Project K என இரு திரைப்படங்களும் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)