ரஜினி படத்திற்காக லோகேஷ் எடுத்து அதிரடி முடிவு! ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Oct 31, 2023 09:30 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தான் லியோ படத்தின் மூலமாக பெரிய ஹிட் கொடுத்து இருக்கிறார். படம் 12 நாட்களில் 540 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

அடுத்து லோகேஷ் ரஜினியின் 171வது படத்தை இயக்க போகிறார். அதற்கான முதற்கட்ட பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறார்.

ரஜினி படத்திற்காக லோகேஷ் எடுத்து அதிரடி முடிவு! ரசிகர்கள் ஷாக் | Lokesh Kanagaraj To Take A Break From Social Media

சோசியல் மீடியா பிரேக்

தலைவர் 171 பட பணிகளை தொடங்கிய பின் லோகேஷ் சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுப்பார் என கூறப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு அவர் ட்விட்டர் பக்கம் வராமல் இருக்க போகிறாராம். லோகேஷ் இதே முறையை தான் விக்ரம் படத்துக்கும் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினி படத்திற்காக லோகேஷ் எடுத்து அதிரடி முடிவு! ரசிகர்கள் ஷாக் | Lokesh Kanagaraj To Take A Break From Social Media

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US