விஜய்யை வைத்து வித்தியாசமாக யோசித்த லோகேஷ் கனகராஜ்.. திரையரங்கம் அதிரப்போகுது
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்படத்தின் First லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.
தளபதி 67
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று ஏறக்குறைய 99% சதவீதம் உறுதியாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில், நடிகர் விஜய் 50 வயது நபராக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படம் கேங்ஸ்டர் கதைக்களம் என்று லோகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதை வைத்து பார்க்கும் பொழுது, 50 வயதில் உள்ள கேங்ஸ்டர் பற்றிய படமாக தளபதி 67 அமையப்போகிறது என தெரிகிறது. இது மட்டும் நடந்தால், தளபதி 67 படம் திரையரங்கில் அதிரவைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
