லியோ படத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் வெளியேறிவிட்டாரா.. ரசிகர்கள் ஷாக்

By Kathick Sep 11, 2023 04:30 AM GMT
Report

லியோ 

லியோ உலகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். இப்படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது என சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கூட கூறினார்.

லியோ படத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் வெளியேறிவிட்டாரா.. ரசிகர்கள் ஷாக் | Lokesh Out From Leo Movie

மேலும் லியோ திரைப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி என்பதினால் படத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் சர்ச்சை பிரபலம்.. பற்றி எரியப்போகிறது ஷோ

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் சர்ச்சை பிரபலம்.. பற்றி எரியப்போகிறது ஷோ

லோகேஷ் வெளியேறிவிட்டாரா

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எனும் செய்தி பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லியோ படத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் வெளியேறிவிட்டாரா.. ரசிகர்கள் ஷாக் | Lokesh Out From Leo Movie

ஆனால், அது பொய்யான தகவல் தான். லோகேஷ் லியோ படத்திலிருந்து வெளியேற வாய்ப்பே இல்லை. சிலர் லியோ படத்தின் மீது கொண்டுள்ள கோபத்தினால் இப்படியொரு பொய்யான செய்தியை பரவி வருகிறார்கள்.

இதே போல் தான் தலைவர் 171 படத்தைலிருந்தும் லோகேஷ் வெளியேறிவிட்டார். அப்படத்தை லோகேஷ் இயக்கப்போவதில்லை என பொய்யான தகவலை பரப்பினார்கள். தங்களுடைய தனிப்பட்ட கோபத்தை பல கோடிகள் போட்டு எடுக்கப்படும் படங்களின் மீது சுமத்துவது மிகவும் தவறு. இனிமேல் ஆவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US