விஜய்யின் ரீமேக் பட வாய்ப்பை நிராகரித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! என்ன காரணம் தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக திகழ்ந்து வருகிறார்.
தொடர் வெற்றிகளுக்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படமும் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது.
இதனால் தற்போது அவரின் அடுத்த திரைப்படமான தளபதி 67 மீது தான் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் ரீமேக்
இந்நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பாலிவுட் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். ஆம், அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தை ஹந்தியில் ரீமேக் செய்ய வாய்ப்பு வந்துள்ளது.
சல்மான் விஜய்யின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த அந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார். மேலும் அப்போது அவர் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றி வந்ததால் அதனை நிராகரித்தாக கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
வெளியானது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6-ன் ப்ரோமோ

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
