முக்கிய நடிகருக்காக காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ்! விஜய்யும் இல்லை, சல்மான் இல்லை?

By Jeeva Jul 21, 2022 01:30 AM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் டாப் இயக்குராகி இருக்கிறார்.

பிளாக் பஸ்டர் திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ், சமீபத்தில் விக்ரம் இயக்கியதன் மூலம் இந்தியளவில் பிரபலமாகி இருக்கிறார்.

மேலும் தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி இவர் பல்வேறு மொழியின் டாப் நடிகர்களுடன் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் லோகேஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தெலுங்கு நடிகர் ராம் சரண் குறித்து பேசியுள்ளார். அவர் "ராம் சரண் உடன் நான் பணியாற்றினால் பெரிய படமாக அது இருக்கும்.

இப்போதைக்கு நானும் அவரும் 2 அல்லது 3 திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறோம், அப்படங்கள் முடிந்தால் நாங்கள் நிச்சயம் இணைவோம் " என பேசியுள்ளார்.

முக்கிய நடிகருக்காக காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ்! விஜய்யும் இல்லை, சல்மான் இல்லை? | Lokesh Waiting Fir This Actor


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US