தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க..!

Vijay Master Lokesh Kanagarajah
By Balakumar Jan 17, 2021 01:14 PM GMT
Report

கடந்த 13 ஆம் தேதி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் அனைத்து தரப்பினருமிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து தான் வருகின்றனர்.  

அதுமட்டுமின்றி 50% இறக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் அதிக வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் அவரிடம் மீண்டும் தளபதி விஜய் உடன் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  

அதற்கு பதிலளித்த லோகேஷ் "அதை பற்றி பின் வரும் களங்களில் பேசலாம், இப்போதைக்கு மாஸ்டர் படத்திற்கு நன்றி" என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US