இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக இதோ

vijay house master director kamal haasan vikram lokesk kanagaraj
By Kathick Jan 24, 2022 01:30 PM GMT
Report

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியுடன் கைகோர்த்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கூட்டணி அமைத்து, மாஸ்டர் எனும் படத்தை இயக்கினார். மேலும் தற்போது தனது குருநாதர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு பின் மீண்டும் தளபதி விஜய்யுடன் லோகேஷ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வசித்து வரும் வீட்டின் அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக இதோ | Lokesk Kanagraj House Picture


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US