அச்சு அசல் நடிகர் அஜித்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. நீங்களே பாருங்க

valimai ajith kumar look alike
By Kathick Jan 21, 2022 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அஜித், தற்போது வலிமை எனும் படத்தில் நடித்துள்ளார்.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படம் கொரோனா காரணமாக ரிலீசாகாமல் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 61வது படத்தையும் எச். வினோத் தான் இயக்குகிறார்.

நடிகர்களை போலவே சாயலில் இருக்கும் சில நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது அச்சு அசல் நடிகர் அஜித்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் நடிகர் அஜித்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. நீங்களே பாருங்க | Look Alike Of Actor Ajith


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US