அச்சு அசல் நடிகர் தனுஷை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. புகைப்படத்துடன் இதோ

dhanush maaran look alike
By Kathick Jan 02, 2022 03:15 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், கலாட்டா கல்யாணம் எனும் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

மேலும் தற்போது இவருடைய நடிப்பில் மாறன் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து திருத்திற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தனுஷை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.

இதனை பார்த்த தனுஷின் ரசிகர்கள் பலரும், ஷாக்காகி இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் நடிகர் தனுஷை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. புகைப்படத்துடன் இதோ | Look Alike Of Actor Dhanush


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US