அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick May 12, 2022 01:40 PM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிசந்தர்.

இவர் தற்போது அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைக்கிறார்.

ஷாக்கிங் புகைப்படம்

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்தை, அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதை பார்த்த பலரும், என்னப்பா நம்ம அனிருத் மாறிய இருக்காரு, என கூறி ஷாக்காகி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க | Look Alike Of Music Director Anirudh



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US