அச்சு அசல் அப்படியே நடிகை ஐஸ்வர்யா ராய்யை உரித்து வைத்திருக்கும் 5 பெண்கள்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா ராய்.
இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது.
இதனால், தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
மேலும், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்யை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் 5 பெண்களின் புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
1. மஹ்லகா ஜபேரி

2. அம்னா இம்ரான்

3. அம்ரிதா சஜு

4. சினேகா உல்லால்

5. மானசி நாயக்
