முன்னணி நடிகைகளையே மிஞ்சுமளவு செம மாடர்ன் உடையில் போட்டோ ஷூட், லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் லாஸ்லியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவரின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த போட்டோஸ்