விஜய் டிவி சீரியலில் நடிக்கவிருந்த பிக்பாஸ் லாஸ்லியா ! அவரே சொன்ன ரகசியம்..

losliya
By Jeeva Aug 30, 2021 09:50 AM GMT
Report

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபல நட்சத்திரம் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள ப்ரெண்ட்ஷிப் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில் லாஸ்லியா "திரைப்படம், பிக்பாஸ் உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தும் எதிர்பாராத விதமாக நடந்தது. நான் முதலில் சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வந்தேன்.

ஆனால் தற்போது படம் நடித்துளேன், அப்படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது என நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.     


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US